/ மாவட்ட செய்திகள்
/ கடலூர்
/ சிதம்பரம் அருகே ஊருக்குள் வெள்ளம்! தவிக்கும் 150 குடும்பம் | Chidambaram | today rain
சிதம்பரம் அருகே ஊருக்குள் வெள்ளம்! தவிக்கும் 150 குடும்பம் | Chidambaram | today rain
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்குடியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் ரோட்டில் வெள்ளம் ஓடுகிறது. வீடுகளில் தண்ணீர் புகுந்தது. குடிநீருக்கு அமைத்த நீர் தேக்க தொட்டியில் மழை நீர் புகுந்து தண்ணீர் அசுத்தமாகி விட்டது. மாவட்ட நிர்வாகம் உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.
ஜன 09, 2024