பங்குனி உத்திர விழா கோலாகலம் | Murugan Temple function
குள்ளஞ்சாவடி அருகில் உள்ள வழுதலப்பட்டில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்து வருகிறது. 7 ம் நாள் விழாவாக பாரி விளையாட்டு நடைபெற்றது. இதில் சுவாமியை சுமந்து கொண்டு வேக வேகமாக விளையாடுவார்கள். இதற்கு பாரி விளையாட்டு என பெயர். இந்த விளையாட்டை பார்க்க 10ம் மேற்பட்ட கிராமத்திலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மார் 22, 2024