கடலூர் கிருஷ்ணசாமி பள்ளியில் நடைபெற்றது | Dinamalar | Spectra | NEET Model Exams | Caddalore
தினமலர் நீட் மாதிரி தேர்வு டாக்டர் கனவு நிறைவேறும் டிஸ்க்: கடலூர் கிருஷ்ணசாமி பள்ளியில் நடைபெற்றது / Dinamalar / Spectra / NEET Model Exams / Caddalore தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்பெக்ட்ரா நிறுவனம் சார்பில் நீட் மாதிரி தேர்வு கடலுார் கிருஷ்ணசாமி பள்ளியில் இன்று காலை காலை 10 மணிக்கு துவங்கியது. இதில் கடலூர், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் தங்களின் பெற்றோருடன் அதிகாலை முதலே வருகை தந்தனர். நீட் தேர்வு ஒரிஜினல் போலவே மாதிரி தேர்வு நடத்தப்பட்டதால் மாணவ, மாணவிகள் பயடைந்தனர். இந்த நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தினமலர் மற்றும் ஸ்பெக்ட்ரா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர். மதியம் ஒரு மணி வரை நடைபெற்ற மாதிரி தேர்வை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4 ம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது.