உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சுவாமி கனகசபை பிரவேசம் | natarajar maargazhi aarudhra dharisanam

ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சுவாமி கனகசபை பிரவேசம் | natarajar maargazhi aarudhra dharisanam

நடராஜருக்குரிய பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாய ஸ்தலமாகவும் பஞ்சசபை தலங்களில் கனகசபை என்றும் போற்றப்படுகிறது மூலவரும் உற்சவரும் ஒருவராக இருப்பது சிதம்பர நடராஜரின் தனிச்சிறப்பு பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவரின் தவத்திற்கு நடராஜர் சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவ காட்சி அளித்தார் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி திதியில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டு கடந்த நான்காம் தேதி ஆருத்ரா உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது உற்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ