உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட போலீசார் | police sir prayed for the full recovery of inspector

கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட போலீசார் | police sir prayed for the full recovery of inspector

கடலூர் நகர இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் குருமூர்த்தி. நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்தவர். சில தினங்களுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடலூர் கலெக்டர் அருண் தம்பு ராஜ், மற்றும் எஸ்பி ராஜாராம் நேரில் சந்தி த்து ஆறுதல் கூறினர். இன்ஸ்பெக்டர் குருமூர்த்தியின் நேர்மை மீது நம்பிக்கை கொண்ட போலீசார் அவர் உடல் நலம் பெற வேண்டி கடலூர் ராஜகோபால சுவாமி கோயில் கூட்டு பிரார்த்தனை செய்தனர். சக அதிகாரிக்கு போலீசார் கூட்டு பிரார்த்தனை செய்தது நிகழ்ச்சி ஏற்படுத்தியது.

ஜூன் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை