உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு | Chidambaram | Prime Minister's

ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு | Chidambaram | Prime Minister's

ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு|Chidambaram | Prime Ministers birthday celebration பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அதியமான் அவரது தங்கை ஆதிஶ்ரீ. இவர்கள் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெருப்பு பந்தத்துடன் கூடிய சிலம்பாட்ட விளையாடியபடியே விழிப்புணர்வு பாடல்களை பாடி அசத்தினர், சிதம்பரம் புதுப்பேட்டை மீனவ கிராம கடல் முகத்துவாரத்தில் மீன்பிடி படகில் 80 நிமிடங்கள் தொடர்ந்து சென்றவாறு 8 விதமான சிலம்பாட்டங்களை வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் சார்பில் இருவருக்கும் சான்றிதழ் வழங்கினர்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ