உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / ரிப்போர்ட்டரை தாக்க முயன்ற சீமான் மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு | Seeman

ரிப்போர்ட்டரை தாக்க முயன்ற சீமான் மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு | Seeman

மெட்ரோ ரயில் திட்டம் குறித்து சீமானிடம் ரிப்போர்ட்டர் கேள்வி பதிலுக்கு ரிப்போர்ட்டரிடம் சீமான் அடுக்கடுக்கான கேள்வி வந்துட்டான் மைக்க துாக்கிட்டு என சீமான் கடுப்பு ரிப்போர்ட்டரை ஒருமையில் பேசி தாக்குதல் நடத்த பாய்ந்த சீமான் புதுச்சேரியில் சீமான் பிரஸ் மீட் கலேபரமானது ரிப்போர்ட்டருக்கு சீமான் பகிரங்க கொலை மிரட்டல்

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை