/ மாவட்ட செய்திகள்
/ கடலூர்
/ சிதம்பரத்தில் திருமுறைகண்டெடுத்த விழா |Dinamalaraanmeegam |Shivatemple |Rajarajacholan| Chidambaram
சிதம்பரத்தில் திருமுறைகண்டெடுத்த விழா |Dinamalaraanmeegam |Shivatemple |Rajarajacholan| Chidambaram
சிதம்பரத்தில் திருமுறை கண்டெடுத்த விழா Dinamalaraanmeegam | Shivatemple | Rajarajacholan | Chidambaram | கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிவனடியார்கள் கூட்டம் சார்பில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழா நடந்தது. ஞாயிறன்று காலை தியாகராஜ சுவாமி கோயில் கிழக்கு கோபுரத்தில் இருந்து நான்கு வீதிகளின் வழியாக ராஜராஜசோழனின் உற்சவர் திருமேனியுடன் ,அடியார்கள் திருமுறையுடன் திருவீதி உலா நடந்தது. மாலை திருக்கடையூரில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது இந்த விழாவில் நடராஜர் கோயில் உ.வெங்கடேச தீட்சிதர், எஸ்.யு.ஐயப்ப தீட்சிதர் முன்னிலை வகித்தனர். சென்னை சிவலோக திருமடம் தவத்திரு வாதவூரடிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செப் 22, 2025