/ மாவட்ட செய்திகள்
/ தர்மபுரி
/ டில்லி போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வலியுறுத்தல் Tharma
டில்லி போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வலியுறுத்தல் Tharma
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் மற்றும் டூ வீலர் ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோலை அர்ஜுனன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.
ஜன 26, 2024