/ மாவட்ட செய்திகள்
/ தர்மபுரி
/ குடியிருக்கவே வழியில்லாத அருந்ததியர் மக்களின் அவல வாழ்க்கை | The plight of the Arundhatiyar people
குடியிருக்கவே வழியில்லாத அருந்ததியர் மக்களின் அவல வாழ்க்கை | The plight of the Arundhatiyar people
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பொய்யப்பட்டி கிராமம் மேட்டுத்தெருவில் அருந்ததியர் 40 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுத்தார். பராமரிப்பு இல்லாததால் வீடுகள் அனைத்தும் பழுதாகி விட்டது. மழைக் காலங்களில் கூரை வழியாக மழை நீர் வீட்டிற்குள் கொட்டுகிறது. குடியிருப்புகளின் மேற்கூரை காங்கிரிட் பூச்சு விழுந்து பல்லிளித்து விட்டது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டுள்ளன.
ஜன 02, 2025