உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தர்மபுரி / கர்நாடக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு |Cauvery has less water opening

கர்நாடக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு |Cauvery has less water opening

கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றின் வழியாக தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா மற்றும் தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வினாடிக்கு 300 கன அடியாக உள்ளது. நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஒக்கேனக்கல் ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீரின் வேகமும் குறைந்தது.

பிப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி