உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தர்மபுரி / பிலிகுண்டுலுவில் நீர்வள அதிகாரிகள் கண்காணிப்பு | Dharmapuri | Monitoring Officers

பிலிகுண்டுலுவில் நீர்வள அதிகாரிகள் கண்காணிப்பு | Dharmapuri | Monitoring Officers

கர்நாடக மற்றும் தமிழக காவிரி கரையோர பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல் பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்கிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி ஒகேனக்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது. காவிரி கரையோரங்களில் பெய்யும் மழையின் காரணமாக காலை 6 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கன அடியாகவும் படிப்படியாக 21,000 கன அடியாக நீர் வரத்து உயர்ந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி