/ மாவட்ட செய்திகள்
/ தர்மபுரி
/ அதிகாரிகள் சமாதானம் செய்ததால் கலைந்து சென்றனர் | Demand for drinking water
அதிகாரிகள் சமாதானம் செய்ததால் கலைந்து சென்றனர் | Demand for drinking water
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த பறையப்பட்டி கிராமத்தில் 5 மாதமாக குடிநீர் வழங்கவில்லை. குடிநீர் கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை. குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மொரப்பூர் எச்.ஈச்சம்பாடி செல்லும் சாலையில் பெண்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமாதானம் செய்ததால் கலைந்து சென்றனர்.
ஏப் 16, 2024