உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தர்மபுரி / குளிக்க, பரிசல் இயக்க தடை | Flooding at Hogenakkal falls

குளிக்க, பரிசல் இயக்க தடை | Flooding at Hogenakkal falls

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீராலும் காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 17,000 கன அடியாக அதிகரித்தது. ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ