உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானல் மலையில் அரசு பஸ்சில் மக்கர் பண்ணிய கியர் Dindugul Govt Bus Repair

கொடைக்கானல் மலையில் அரசு பஸ்சில் மக்கர் பண்ணிய கியர் Dindugul Govt Bus Repair

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு டு பண்ணைக்காடு நோக்கி அரசு பஸ் சென்றது. 50 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். கொடைக்கானல் மலை டம்டம் பாறையை அடுத்து பூலத்துார் மலை ரோட்டில் பஸ் சென்றபோது கியர் விழவில்லை.

பிப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை