/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ மதுரை வீரன் கோயிலில் வினோத வழிபாடு Dindigul Madurai Veeran Temple
மதுரை வீரன் கோயிலில் வினோத வழிபாடு Dindigul Madurai Veeran Temple
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மல்லனம்பட்டி அழகாபுரியில் மதுரை வீரன் கோயிலில் மாசித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழா பூவால் அலங்கரிக்கப்பட்ட கரகம் கிராமத்து வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு நடைபெற்றது, இதில் ஏராளமாக பக்தர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு ஆண் பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய்களை உடைத்தார்.
மார் 08, 2024