/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் Dindigul Muthalamman Temple Utsava Festival
கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் Dindigul Muthalamman Temple Utsava Festival
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டி முத்தாலம்மன் கோயில் உற்சவ விழா கடந்த மார்ச் 20 ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி கரந்தமலை பெரிய அருவி செங்கழனிக்கு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.
ஏப் 04, 2024