₹ 300 கோடி ஊழல் செய்ததாக ஜோதிமணி பேச்சு Jothimani MP Escape
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் வெல்லம்பட்டி பகுதியில் கரூர் தொகுதி காங்., வேட்பாளர் ஜோதிமணி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ஆர்.கோம்பை ஊராட்சியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதில் 300 கோடி கை மாறி உள்ளது. அதில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவத்திற்கும் தொடர்பு உண்டு என்ற ரீதியில் பேசினார்.
ஏப் 07, 2024