விரதம் இருந்து வேண்டுதல் நிறைவேற்றம் vettai veeran koil function
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கருப்பசாமி, வேட்டை வீரன் கோயில்களில் புரவி எடுப்பு விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடத்தினர். புரவி எடுப்பு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கருப்பசாமி, வேட்டை வீரன் சுவாமிகளுக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஜூன் 11, 2024