/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ பக்தர்கள் பாதிப்படையாமல் தவிர்க்க கோயில் நிர்வாகம் பல்வேறு வசதிகள் ஏற்பாடு Shops closure in Palani
பக்தர்கள் பாதிப்படையாமல் தவிர்க்க கோயில் நிர்வாகம் பல்வேறு வசதிகள் ஏற்பாடு Shops closure in Palani
பழநி நகராட்சியின் வீதிகள் மற்றும் இடங்களை கோயில் நிர்வாகம் கையகப்படுத்த முயற்சி செய்வதால் அடிவாரம் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று தி.மு.க. தலைமையிலான நகராட்சி உறுப்பினர்கள் கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்தனர்.
ஜூலை 13, 2024