/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ முதல் பரிசு 20 ஆயிரம், 2ம் பரிசு ரூ. 15,000, மூன்றாம் பரிசு 10,000 / Dindigul / State handball tour
முதல் பரிசு 20 ஆயிரம், 2ம் பரிசு ரூ. 15,000, மூன்றாம் பரிசு 10,000 / Dindigul / State handball tour
திண்டுக்கல் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு ஹேண்ட் பால் கழகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட்பால் கழகம் சார்பில் மாநில அளவிலான தாஸ் நினைவு சுழற்கோப்பை போட்டி நடைபெற்றது . திண்டுக்கல், கரூர், மதுரை, தேனி, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 38 மாவட்ட அணிகள் பங்கேற்றன.
ஜூலை 18, 2024