/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ 2 மாணவிகள் தேசிய போட்டிக்கு தேர்வு state leval kabadi 17 teams participated
2 மாணவிகள் தேசிய போட்டிக்கு தேர்வு state leval kabadi 17 teams participated
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் கேந்திர வித்யாலயா பள்ளியில் மாநில கபடி போட்டி கோலாகலமாக துவங்கியது. இதில் 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 17 அணிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகள் நாக் அவுட் முறையில் நடக்கிறது.
ஜூலை 27, 2024