/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ வடமதுரை ஜி.குரும்பபட்டி மகாலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழா Audi 18 Festival Vadamadurai
வடமதுரை ஜி.குரும்பபட்டி மகாலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழா Audi 18 Festival Vadamadurai
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொல்லப்பட்டி கிராமம் ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசையையொட்டி நேற்று இரவு பங்காளிகள் அழைப்புடன் திருவிழா துவங்கியது.
ஆக 04, 2024