உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் உலக விளையாட்டு தின மினி மாரத்தான் போட்டி Sports Covai

கொடைக்கானலில் உலக விளையாட்டு தின மினி மாரத்தான் போட்டி Sports Covai

கொடைக்கானலில் உலக விளையாட்டு விழா தினம் அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்போட்டி பல்கலை துணை வேந்தர் கலா துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை