உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Vadamadurai

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Vadamadurai

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை புதுகொம்பேரிபட்டி அருகே போடிமான் கரடு மலை அடிவாரத்தில் கருங்கல் ஆண்டி தாத்தையன் கோயில் உள்ளது. இங்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. தீர்த்தம் அழைப்புடன் துவங்கிய விழாவில் கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை