திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Vadamadurai
புனித தீர்த்தம், முளைப்பாரியுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
செப் 05, 2024