உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / விஞ்ச் இயக்கம் வழக்கம் போல் செயல்படும் palani temple rope car shut Down for 40 days

விஞ்ச் இயக்கம் வழக்கம் போல் செயல்படும் palani temple rope car shut Down for 40 days

பழநி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல விஞ்ச் மற்றும் ரோப் கார் வசதி உள்ளது. பராமரிப்பு பணிக்காக மாதம் தோறும் ஒரு நாள் ரோப் கார் சேவை நிறுத்தப்படும். இந்தாண்டு ஆடியில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் ரோப் கார் சேவை நிறுத்தப்படவில்லை. தற்போது பராமரிப்பு பணிக்காக நாளை முதல் 40 நாட்களுக்கு ரோப் கார் இயக்கம் நிறுத்தப்படுகிறது.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை