உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்கணும்

பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்கணும்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அண்ணா நினைவு குதிரை ஓட்டுனர் அரசு முன்னேற்ற சங்கத்தின் 38 ஆம் ஆண்டு விழா கொடைக்கானல் ஏரி சாலையில் நடைபெற்றது. இதில் தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, முன்னாள் நகர மன்ற தலைவர் கொரியன் ஆபிரகாம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

அக் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை