/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ போட்டி போட்டு வாங்கும் டூரிஸ்டுகள் Kodaikanal Kodaikanal plums fruits
போட்டி போட்டு வாங்கும் டூரிஸ்டுகள் Kodaikanal Kodaikanal plums fruits
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டுவம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் ப்ளம்ஸ் மரங்களில் காய்கள், பழங்கள் காய்த்து தொங்குகிறது. இதன் இனிப்பு சுவையில் மயங்கும் டூரிஸ்டுகள் விலையை பற்றி பொருட்படுத்தாமல் ப்ளம்ஸ் பழங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
டிச 17, 2024