/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விறுவிறு விற்பனை Coat Market ₹3 crore for sale Ayyalur
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விறுவிறு விற்பனை Coat Market ₹3 crore for sale Ayyalur
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அய்யலுாரில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் இன்று ஆயிரக்கணக்கில் ஆடு, கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஜன 09, 2025