/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ மூடுவிழா கண்ட பழமையான கொடைக்கானல் பியர் சோழா அருவி | Bear Shola Falls | Kodaikanal
மூடுவிழா கண்ட பழமையான கொடைக்கானல் பியர் சோழா அருவி | Bear Shola Falls | Kodaikanal
கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் பழமையான பியர் சோழா அருவி முக்கியமானது. லேக் பகுதியில் இருந்து நடந்து செல்லும் துாரத்தில் உள்ளது. கரடி சோலை எனப்படும் இந்த அருவியில் மழைக்காலங்களில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும். வெயில் காலங்களில் வறண்டு காணப்படும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் பியர் சோழா அருவி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே பராமரிக்கப்படாமல் அருவி முழுவதும் புதர்கள் மண்டி காணப்படுகிறது
ஜூன் 27, 2024