உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / போலீசாருடன் சிபிஎம் நிர்வாகிகள் வாக்குவாதம் | CPM women executive under house arrest | natham

போலீசாருடன் சிபிஎம் நிர்வாகிகள் வாக்குவாதம் | CPM women executive under house arrest | natham

போலீசாருடன் சிபிஎம் நிர்வாகிகள் வாக்குவாதம் / CPM women executive under house arrest / natham / dindigul குழந்தைகள் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து இன்று சிபிஎம் மாதர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதர் சங்கம் திண்டுக்கல் மாவட்ட தலைவர் பாப்பாத்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அங்கு வந்த திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், அவரை அழைத்துச் சென்று தனது காரில் ஏற்றினார். அப்போது எம்.பி-க்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எம்.பி., யுடன் வந்த ஒருவர் போலீஸ் ஏட்டை தள்ளிவிட்டார். மேலும் எம்.பி., யும் பெண் போலீசை கையைப் பிடித்து இழுத்து விட்டு காரில் ஏறி சென்றனர்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை