உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / மூட்டு வலிக்கு மருந்து என வாங்கும் டூரிஸ்டுகள்| Dindigul | Mudavatukkal kilangu|Kodaikanal

மூட்டு வலிக்கு மருந்து என வாங்கும் டூரிஸ்டுகள்| Dindigul | Mudavatukkal kilangu|Kodaikanal

கொடைக்கானலில் உள்ள மலை இடுக்குகளில் படர்ந்து விளையும் முடவாட்டுக்கால் கிழங்குகள் தற்போது மலை காய்கறிகள் மற்றும் பழங்கள், கிழங்குகள் வரிசையில் இடம் பெற்றுள்ளன. கொடைக்கானல் வரும் டூரிஸ்டுகள் முடவாட்டுக்கால் கிழங்குகளை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். மருத்துவ குணம் மிகுந்த முடவாட்டுக்கால் கிழங்கு சேலம் கொல்லிமலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கிடைத்தன. தற்போது கொடைக்கானல் மலைகளில் நன்கு விளைகிறது. ஆட்டின் கால் போன்ற தோற்றத்தில் உள்ளதால் இதனை முடவாட்டுக்கால் என அழைக்கின்றனர்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை