உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / பாஜக பற்றி தனது முந்தைய பேச்சு குறித்து; முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கருத்து

பாஜக பற்றி தனது முந்தைய பேச்சு குறித்து; முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கருத்து

தம்பி அது போன மாசம் நான் சொன்னது இந்த மாசம் ‛டங்க் ஸ்லீப் கிங் சீனிவாசன் ‛லகலக டிங்க்: பாஜக பற்றி தனது முந்தைய பேச்சு குறித்து; முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கருத்து / Dindigul / Dindigul Srinivasan Open Talk திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே தனியார் மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ‛நம்பர் ஒன் டங்க் ஸ்லீப் கிங் என ரத்தத்தின் ரத்தங்களால் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். பைட்: திண்டுக்கல் சீனிவாசன் முன்னாள் அமைச்சர் 06:00 - 06:21 06:30 - 06:48 08:15 -08:49

ஏப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !