/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ சிபிஐ விசாரனைக்கு உத்தரவிடும் வரை அதிமுக ஓயாது| Dindigul|AIADMK |Dindigul Srinivasan
சிபிஐ விசாரனைக்கு உத்தரவிடும் வரை அதிமுக ஓயாது| Dindigul|AIADMK |Dindigul Srinivasan
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் இறந்ததை கண்டித்து அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜூன் 24, 2024