உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் நிதி முறைகேடு என புகார்|Dindigul|Food poisoning is hostel food

திண்டுக்கல் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் நிதி முறைகேடு என புகார்|Dindigul|Food poisoning is hostel food

திண்டுக்கல் மாவட்ட ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் 55 மணவிகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். வெள்ளி இரவு டிபன் சாப்பிட்ட 9 மாணவிகள் வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தனர். அவர்களை திண்டுக்கல் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு நிதியில் கையாடல் நடப்பதால் தரமான உணவு வழங்குவதில்லை என புகார் எழுந்தது. மாணவிகளின் வயிற்றில் அடித்து நிதி முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமற்ற முறையில் விளையாட்டு அமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தினர்.

பிப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ