உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / சென்னை நியூ டெல்டா கியார் மேனுஃபெக்ச்சர் பிரைவேட் லிமிடெட் வழங்கியது | Gift of two battery buses

சென்னை நியூ டெல்டா கியார் மேனுஃபெக்ச்சர் பிரைவேட் லிமிடெட் வழங்கியது | Gift of two battery buses

சென்னை நியூ டெல்டா கியார் மேனுஃபெக்ச்சர் பிரைவேட் லிமிடெட் வழங்கியது | Gift of two battery buses | palani பழநி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. மூன்று கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடந்து சென்று மலை கோயில் செல்கின்றனர். கிரிவலப் பாதையில் பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் சென்னை நியூ டெல்டா கியார் மேனுஃபெக்ச்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 பேட்டரி பஸ்களை தானமாக வழங்கியது. இதற்கான பூஜை பாத விநாயகர் கோயிலில் நடந்தது. அதைத் தொடர்ந்து பேட்டரி பஸ்களை நிறுவன உரிமையாளர் இளமாறன் மற்றும் ஸ்ரீனிஷா தம்பதியினர் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்துவிடம் வழங்கினர்.

ஜூன் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை