/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ ஆண்டுக்கு ₹40 லட்சம் லாபம் | Himachal Strawberry | Good Harvest in Kodaikanal
ஆண்டுக்கு ₹40 லட்சம் லாபம் | Himachal Strawberry | Good Harvest in Kodaikanal
ஆண்டுக்கு ₹40 லட்சம் லாபம் | Himachal Strawberry | Good Harvest in Kodaikanal கொடைக்கானல் வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் பகுதியில் உடலுக்கு பல சத்துக்களையும், மருத்துவ குணமிக்க ஸ்டாபெர்ரி பழங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் விவசாயத்தில் இருவர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஹிமாச்சல் மாநிலத்தில் இருந்து ஸ்டாபெர்ரி செடிகளை வாங்கி வந்து கொடைக்கானல் பெரும்பள்ளம் பகுதியில் விளைவிக்கின்றனர். தினமும் மகசூல் தருவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
ஆக 10, 2026