உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / தினமலர் செய்தி எதிரொலி | Kodaikanal | Disturbance to the buffalo | penalty for hotel owner

தினமலர் செய்தி எதிரொலி | Kodaikanal | Disturbance to the buffalo | penalty for hotel owner

தினமலர் செய்தி எதிரொலி / Kodaikanal / Disturbance to the buffalo / penalty for hotel owner / Dinamalar news effect கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் இருவர் ஒற்றை காட்டெருமைக்கு காய்கறி கொடுத்து தடவிக் கொடுத்த வீடியோ வெளியானது. இதுகுறித்து தினமலர் நியூஸ் சேனலில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து ஸ்பாட்டிற்கு விரைந்த வனத்துறையினர் விடுதி குத்தகைதாரர்களிடம் விசாரித்தனர். காட்டெருமைக்கு உணவளித்த கிடியோன் மற்றும் கார்த்திக்ராஜா இருவரையும் வனத்துறையினர் எச்சரித்தனர். இருவருக்கும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ