/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ சீசன் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி | Kodaikanal | Mountain fig | Farmers Happy
சீசன் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி | Kodaikanal | Mountain fig | Farmers Happy
கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பேத்துப்பாறை, பெருமாள்மலை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாரதி அண்ணாநகர், அடுக்கம் உள்ளிட்ட மலை கிராமங்களில் மருத்துவம் குணம் கொண்ட மலை அத்திப்பழம் விளைகிறது. இந்த அத்தி பழங்களில் குறைவான இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடன் டேஸ்டாக இருக்கும். நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது. மலை அத்திப்பழம் சீசன் துவங்கியதால் டூரிஸ்ட்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். கிலோ 200 முதல் 250 ரூபாய் வரை விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நவ 25, 2024