/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு | Muthamil Murugan Conference | Palani
பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு | Muthamil Murugan Conference | Palani
பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை ஆகஸ்ட் 24 மற்றும் 25 ம் தேதி இருநாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் நடத்த திட்டமிடப்பட்டது. இம்மாநாடு பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் நடக்கிறது. இதற்காக மாநாட்டு அரங்கம், உணவுக்கூடம் வாகனங்கள் நிறுத்துமிடம், ஆய்வரங்கம். அறுபடை வீடுகளின் அரங்கங்கள், புகைப்படக் கண்காட்சி, VR 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆக 23, 2024