உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / மதுரை ஆர்ச் பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி | Holy Mother of Salet Church

மதுரை ஆர்ச் பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி | Holy Mother of Salet Church

கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலயத்தின் 158 வது பெருவிழா கடந்த ஆகஸ்ட் 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தொடர்ந்து 10 நாட்கள் நவ நாள் திருப்பலி வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்குத்தந்தைகள் பங்கேற்றனர். மதுரை ஆர்ச் பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மின் அலங்கார சப்பர பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ