/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ கொடைக்கானலில் உலக சாதனை முயற்சி | Yoga with eyes closed | world record attempt | kodaikanal
கொடைக்கானலில் உலக சாதனை முயற்சி | Yoga with eyes closed | world record attempt | kodaikanal
கொடைக்கானல் அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நோபல் உலக சாதனை முயற்சியாக திரளான மாணவ, மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பரர்ரோலிங் மற்றும் பேக் ரோலிங், பன்ச்சஸ், விருச்சாசனம், ஏகபாத மேரு ஆசனம், சக்ராசனம், சிலம்பம் மேல் வெட்டு வாரல் மற்றும் கீழ் வெட்டு வாரல் என மாணவ, மாணவிகள் தொடர்ந்து 300 வினாடிகள் ஆசனம் மற்றும் வீரக்கலைகளை செய்து அசத்தினர். ஏற்பாடுகளை கொடைக்கானல் ரௌத்திரம் வீரக்கலைகள் மற்றும் வீர நுண்கலைகள் அறக்கட்டளை மற்றும் நோபல் உலக சாதனை அமைப்பினர் செய்தனர். நிகழ்ச்சியில் ரெளத்திரம் பயிற்சி பள்ளி குமார் மற்றும் நோபல் உலக சாதனை இயக்குனர் டாக்டர் ஹேமலதா கலந்து கொண்டார்.
நவ 17, 2024