உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / ஆவணங்கள், மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்த சென்ற அதிகாரிகள் | Dindigul | Tirupati Lattu issue

ஆவணங்கள், மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்த சென்ற அதிகாரிகள் | Dindigul | Tirupati Lattu issue

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. நெய் வழங்கிய திண்டுக்கல் மாவட்டம் ஏர்ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில், சுப்ரீம் கோர்ட் அமைத்த அதிகாரிகள் குழுவினர் 4 கார்களில் 23 ம் தேதி பகல் 12 மணிக்கு ஆய்விற்காக உள்ளே சென்றனர். ஆய்வை முடித்து இரவு 1.30 மணிக்கு வெளியே வந்தனர். 14 மணி நேர சோதனையில் ஏஆர் டைரி ஃபுட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து பல்வேறு பொருட்களின் மாதிரிகளை ஆய்விற்கு எடுத்துச் சென்றனர். மேலும், கணக்கு உள்ளிட்ட ஆவணங்களையும் எடுத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ