உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / மே 21ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம்|Palani Murugan Temple Vaigasi festival

மே 21ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம்|Palani Murugan Temple Vaigasi festival

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக துவங்கியது. விழாவையொட்டி பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மே 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை