உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில்டூரிஸ்ட்டுகளைகுறி வைத்துபோதை காளான் விற்பனை|Selling narcotic mushrooms| 3 arrested

கொடைக்கானலில்டூரிஸ்ட்டுகளைகுறி வைத்துபோதை காளான் விற்பனை|Selling narcotic mushrooms| 3 arrested

கொடைக்கானலில் டூரிஸ்ட்டுகளை குறி வைத்து போதை காளான் விற்பனை | Selling narcotic mushrooms | 3 arrested | Kodaikanal கொடைக்கானல் வரும் டூரிஸ்ட்களை குறிவைத்து போதை காளான் விற்பனையில் கும்பல் ஈடுபட்டு வருகிறது. அவர்களை போலீசார் அவ்வப்போது கைது செய்கின்றனர். எனினும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் போதை காளான் விற்பனை செய்ததாக வில்பட்டி கோயில்பட்டியை சேர்ந்த மோகன், அன்னை சத்யா காலனியை சேர்ந்த தங்கராஜ் மற்றும் அட்டுவம்பட்டி கிரஸ் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 80 கிராம் போதை காளானை கைப்பற்றி அழித்தனர்.

ஆக 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை