/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ ஆறு வகை நிலைகளில், 5 மணி நேரம் வள்ளி கும்மியாட்டம் | Dindigul | Tamilachi Valli Kummi
ஆறு வகை நிலைகளில், 5 மணி நேரம் வள்ளி கும்மியாட்டம் | Dindigul | Tamilachi Valli Kummi
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மைதானத்தில் உலக சாதனையில் இடம் பெற்ற தமிழச்சி வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. வேடசந்தூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 6 வயது முதல் 60 வயது வரை 100 க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் ஓரே சீருடை அணிந்து பங்கேற்றனர். ஆறு வகையான நிலைகளில் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்தினர்.
பிப் 12, 2024