உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ஈரோடு / திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் Erode Adirudra Maha Yagam

திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் Erode Adirudra Maha Yagam

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் சுந்தராம்பிகை உடனுறை சோழீஸ்வரர் கோயிலில் அதிருத்ர யாகம் 21 ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது. நவக்ரக ஹோமமும், ஸ்கந்த ஹோமம், சுப்ரமண்ய சத்ரு சம்ஹார த்ரிசதி ஹோமம், சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

ஏப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை