உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ஈரோடு / அடிப்படை வசதி கேட்டு போராட்டம் boycott independence day hoist Black flags at homes

அடிப்படை வசதி கேட்டு போராட்டம் boycott independence day hoist Black flags at homes

ஈரோடு மாவட்டம், புதூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்டன. இதனால் இப்பகுதி மக்கள் வாகனங்களில் வெளியில் வர முடியாத நிலை உள்ளது. சாலை வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கும் நெடுஞ்சாலை துறைக்கும் பலமுறை மனு அளித்தனர் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆக 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ