உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ஈரோடு / முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்ஸ்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார் | Inauguration of Athikadavu Avinashi

முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்ஸ்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார் | Inauguration of Athikadavu Avinashi

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இருந்தது. கடந்த 2018ம் ஆண்டு 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 2019ல் அப்போதையை முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 1,652 கோடி ரூபாயில் துவங்கிய இந்த திட்ட பணிகள் தற்போது 1,916 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் நிறைவு பெற்றுள்ளது. அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் துவக்கவிழா பவானி காளிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடந்தது.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை